Our Feeds


Monday, April 18, 2022

Anonymous

புதிய அமைச்சர்கள் 18 பேர் - முழு விபரம் தமிழில் இணைப்பு.

 



புதிய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.


இந்நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களும் பதவி நிலைகளும்…

தினேஷ் குணவர்தன- உள்நாட்டு அலுவல்கள், உள்விவகார, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்

டக்ளஸ் தேவாநந்தா- கடற்றொழில்

ரமேஷ் பத்திரண- கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்

பிரசன்ன ரணதுங்க- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை

திலும் அமுனுகம- போக்குவரத்து மற்றும் கைதொழில் 

கனக ஹேரத்- நெஞ்சாலைகள் 

விதுர விக்ரமநாயக்க- தொழில் 

ஜானக்க வக்கும்புர- விவசாய மற்றும் நீர்பாசனம்

செஹான் சேமசிங்க- வர்த்தக மற்றம் சமுர்த்தி அபிவிருத்தி

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா- நீர் வழங்கல்

கஞ்சன விஜேசேகர- வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

தேனுக விதானகமகே- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை

நாலக கொடஹேவா- ஊடகத்துறை

நசீர் அஹமட்- சுற்றாடல்

பிரமீத பண்டார தென்னகோன்- துறைமுகங்கள் மற்றும் கடற்துறை

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »