Our Feeds


Wednesday, April 13, 2022

ShortTalk

5ஆவது நாளாகவும் போராட்டம்- ஆர்ப்பாட்ட தளத்தில் புத்தாண்டு விளையாட்டு

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்ந்து 5ஆவது நாளாகத் தொடுத்துள்ளது.

கொழும்பில் நேற்றிரவு மழையுடன் கூடிய காலநிலை நிலவிய போதிலும் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »