பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாததால் இவ்வாறு புகையிரத பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.