ஒஸ்லோ, பாக்தாத் நகரங்களிலுள்ள இலங்கைத் தூதரகம், சிட்னியிலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.