ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு-பதுளை பிரதான வீதியுடனான போக்குவரத்து ஹப்புத்தளை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ShortNews.lk