Our Feeds


Sunday, April 17, 2022

ShortTalk

BREAKING: பெட்ரோல் 35 ரூபாவினாலும், டீசல் 75 ரூபாவினாலும் அதிகரித்தது. - IOC அறிவிப்பு



லங்கா ஐ ஓ சி நிறுவனம் அனைத்து வகை பெட்ரோல் விலையை லீற்றருக்கு 35 ரூபாவாலும் அனைத்து வகை டீசல் விலையை லீற்றருக்கு 75 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.


இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரும் என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த நிறுவனம் வௌயிட்ட அறிக்கை இதோ..!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »