Our Feeds


Friday, April 15, 2022

ShortTalk

#BREAKING: லிட்ரோ நிறுவனத் தலைவர் இராஜினாமா

 

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »