திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் பதவியை எஸ். ஆர். ஆட்டிக்கல இராஜினாமா செய்துள்ளார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த நிலையிலேயே தற்போது குறித்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ShortNews.lk