Our Feeds


Sunday, April 3, 2022

ShortNews

BREAKING: நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.




நீதி அமைச்சர் அலி சப்றி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

ஏற்கனவே நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »