Our Feeds


Friday, April 15, 2022

ShortTalk

JUST_IN: பசில் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!



முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கொவிட் தொற்று காரணமாக பசில் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »