பிரதமரும் அமைச்சரவையும் உடனடியாக பதவிவிலகி அனைத்துக் கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசை சிறிய அமைச்சரவையுடன் அமைக்க வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இதில் ஆராயப்படவேண்டும்.
இவ்வாறு தெரிவித்து முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இன்று பிற்பகல் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.