ஜனாதிபதி கோட்டா பதவி விலக வலியுறுத்தி நேற்றும் இரவு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று எதிர்ப்பு வெளியிட்டனர்.
இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த பெரும் மழையிலும் மக்கள் விடாது போராட்டக் களத்தில் கலந்து கொண்டிருந்தனை அவதானிக்க முடிந்தது.
ShortNews.lk