Our Feeds


Monday, May 2, 2022

ShortNews

புதிய பிரதமர் குறித்து பெசில் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்

 


பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறுவுறுத்தலுக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினாலும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »