Our Feeds


Monday, May 2, 2022

ShortNews Admin

இடைக்கால அரசாங்கம் அமைக்க ஆளும் கட்சி தயாராம் - சூடாகும் அரசியல் களம்



40 சுயாதீன எம்.பிக்களுடனான கலந்துரையாடலில் அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அனுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »