நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் குறித்து நாளை கலந்துரையாடி, பின்னர் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.