உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.
அதற்கமைய, WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 105.5 டொலராக அதிகரித்துள்ளது.
இதேவேளை,
பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 4.7
வீதத்தால் அதிகரித்து 107.04 டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.