Our Feeds


Monday, May 9, 2022

ShortNews Admin

#BREAKING: உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

 

உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடு

முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு அமைய மறு அறிவித்தல் வரை குறித்த ஊரடங்கு உத்தரவு அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »