காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எம்.பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலிந்த ஜயதிலக ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த இருவரையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
