Our Feeds


Monday, May 9, 2022

ShortTalk

VIDEO: Galle Face வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீதும் அவரின் வாகனத்தின் மீது தாக்குதல்



காலி முகத்திடலுக்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தாக்குதலில் அவரது வாகனமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »