மே 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 09 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களுள் ரதிந்து சேனாரத்ன என்ற ரெட்ட, வசந்த முதலிகே, லஹிரு வீர சேகர ஆகியோரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
