தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் வனவிலங்கு அமைச்சிடம் நிதி கோரியதைத் தொடர்ந்து, விலங்குகளுக்கு உணவு வழங்க 20 மில்லியன் ரூபாவை வழங்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளது.
வனவிலங்கு அமைச்சில் பணம் இன்மையால் வன ஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தேவையான நிதியை திறைசேரியிடம் கோரியுள்ளார்.