Our Feeds


Thursday, June 30, 2022

SHAHNI RAMEES

பஸ் கட்டணம் அதிகரிப்பு- வெளியான அறிவிப்பு

 

இன்று நள்ளிரவு தொடக்கம் பஸ் கட்டணம் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபா எனவும் குறித்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »