எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளாதாக பெற்றோலிய கூட்டுத்தாபன உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலையுடன் 92 ஒக்டேன் பெற்றோல் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று நன்பகலுடம் 95 ஒக்டேன் பெற்றோல் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.