நீர்கொழும்பு பகுதியில் பெற்றோல் என கூறி சிறுநீர் விற்பனை செய்த நபர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஒருவருக்கு 1,000 ரூபாவுக்கு பெற்றோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
போதைக்கு அடிமையானவர்தான் இந்த மோசடியில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
