Our Feeds


Tuesday, June 14, 2022

SHAHNI RAMEES

எரிபொருள் கோரி நாவல சந்தியில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! - போக்குவரத்து தடை

 

எரிபொருள் கோரி நாவல சந்தியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் காரணமாக நாவல – நுகேகொட வீதி, நாவல – நாரஹேன்பிட்டி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »