மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லை எனவும், அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசில்லிங்கம் பின்வரும் விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
