Our Feeds


Tuesday, June 7, 2022

ShortTalk

தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீடு!



மீதொட்டமுல்ல காணி விவகாரம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீடு செய்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »