10 நாட்களுக்குள் எரிபொருள், எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதாக பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக ஆளும் தரப்பு எம்பி லலித் எல்லாவள குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 10 நாட்களுக்குள் எரிபொருள், எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதாக பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக ஆளும் தரப்பு எம்பி லலித் எல்லாவள குறிப்பிட்டார்.
ஆகவே இன்னும் இரண்டு வாரங்களுக்கு பொறுமை காக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
MN
