Our Feeds


Wednesday, July 27, 2022

SHAHNI RAMEES

28 அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்- வர்த்தமானி வெளியானது. | சிறுபான்மையில் எவரும் இல்லையென விமர்சனம்

 

28 அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி செயலாளர்கள் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை காண இங்கே அழுத்தவும்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »