Our Feeds


Sunday, July 31, 2022

SHAHNI RAMEES

விண்வெளியில் இருந்து பயங்கர சத்தத்துடன் பூமியில் விழுந்த ரொக்கெட் பாகம்

 

அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு செம்மறி பண்ணையில் ரொக்கெட் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் கடந்த 9ஆம் திகதியன்று வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் 3 மீட்டர் உயரமுள்ள ரொக்கெட் பாகம் விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட ஸ்பேஸ்.எக்ஸ் டிராகன் விண்கலத்தின் டிரங்க் பகுதி சிதைவு என்று வானியற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »