Our Feeds


Friday, July 29, 2022

SHAHNI RAMEES

முன்னிலை சோஷலிச கட்சி அலுவலகத்திற்குள் திடீர் சோதனை!


 முன்னிலை சோஷலிச கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.


முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் நுகேகொடை அலுவலகத்தில் இன்று காலை பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »