Our Feeds


Friday, July 8, 2022

SHAHNI RAMEES

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் - பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு..!

 

இன்றும் (08) நாளையும் (09) கறுவாத்தோட்டம் பகுதியை அண்டிய பல வீதிகளுக்கு பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் (IUSF) பிரவேசிப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »