Our Feeds


Thursday, July 28, 2022

SHAHNI RAMEES

BREAKING: சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்ணல் அதிரடி கைது..!



சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்ணல்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அண்மையில் பத்தரமுல்ல - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வருகைதந்திருந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டார்.


கொழும்பு குற்றப்பிரிவுக்குள் நுழைவதற்கு முன்னர் அவர் சமூக ஊடகங்களில் நேரலை காணொளி ஒன்றையும் வெளியிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »