ஜனாதிபதி வாசஸ்தலம் முன்பாக போராட்டம் நடத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த அனைவரும் தற்போது கரையோர பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.