அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்ட யோசனையை சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏற்றுக்கொண்டதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
ShortNews.lk