Our Feeds


Tuesday, August 30, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசா- அமைச்சர் ஹரின்..!



இலங்கையின் சுற்றுலாத்துறையை

மேம்படுத்துவதற்காக 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசாவை 35 நாடுகளுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »