Our Feeds


Tuesday, August 9, 2022

SHAHNI RAMEES

இன்று முதல் தேனீர் மற்றும் உணவு பொதியின் விலை குறைப்பு..!

 



தேனீரின் விலை 30 ரூபாவாக

குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அத்துடன் உணவு பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »