இதன்படி பதுளை வரை இயக்கப்படும் ரயிலை நாவலப்பிட்டி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை (09) மாலைக்குள் ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.