Our Feeds


Saturday, August 6, 2022

SHAHNI RAMEES

டிக்கோவிட்ட கடற்கரையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு..!

 

வத்தளை டிக்கோவிட்ட கடற்கரையில் இரண்டு கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »