Our Feeds


Wednesday, August 10, 2022

SHAHNI RAMEES

இன்று முதல் மின் கட்டணம் அதிகரிப்பு அமுல்...!

 இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால்

அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதற்கான அனுமதியை, இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்றைய தினம் வழங்கியிருந்தது.


8 வருடங்களின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »