Our Feeds


Thursday, August 4, 2022

SHAHNI RAMEES

விமான நிலையத்தில் பயணிகளுக்கு சிறப்பு எரிபொருள் அனுமதி...!




வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில்

டொலரில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பான இணையவழி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »