Our Feeds


Thursday, August 4, 2022

SHAHNI RAMEES

சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு பிணை..!

 

சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »