Our Feeds


Monday, August 8, 2022

SHAHNI RAMEES

ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக பிரபாத் ஜயசூரிய தேர்வு


 ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக “ICC Player of the month” இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியுள்ள அவர், தான் பங்குபற்றிய முதல் 3 போட்டிகளில் 29 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »