சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
திருத்தப்பட்ட இடைகால வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்த்து, உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ShortNews.lk