காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட
குழுவினர் தமது அடுத்த கட்ட மனிதநேய பணியை ஆரம்பித்துள்ளனர்.நாவலபிட்டி பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ரஸ்மின் மௌலவி, சுரேன் சந்திரன், ஹைதர் அலி மௌலவி, அப்துல் ரஹுமான், சஜீர் மௌலவி, புஷ்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.































