Our Feeds


Monday, September 12, 2022

SHAHNI RAMEES

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு விடுதி கட்டப்பட உள்ளதாக தகவல்..!




டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக

சொகுசு விடுதி கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


நிலவின் மேற்பரப்பு போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட உள்ள அந்த சொகுசு விடுதியின் கட்டுமானப் பணிகள் 48 மாதங்களில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.


இந்திய மதிப்பில் 39,828 கோடி ரூபா செலவில் கட்டமைக்கப்பட உள்ள அந்த சொகுசு விடுதியின் மொத்த உயரம், 735 அடியாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


நலவாழ்வு மையம், இரவு விடுதிகள், வில்லா குடியிருப்புகள் உள்ளிட்டவையும் அதில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »