Our Feeds


Monday, September 19, 2022

SHAHNI RAMEES

யாழ் பல்கலைக் கழகத்தில் சங்காவுக்கு சிலை..!



யாழ் பல்கலைக் கழகத்துக்காக, மூன்றரை அடியில்

சங்ககாரவின் சிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரவின் குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »