Our Feeds


Saturday, September 17, 2022

SHAHNI RAMEES

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


 இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.


நேற்று (16) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,744 ஆகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »