Our Feeds


Friday, September 23, 2022

SHAHNI RAMEES

#BREAKING: கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் – வெளியானது விசேட வர்த்தமானி..!

 



கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

விசேட பாதுகாப்பு ஏற்பாடாக பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணிலால் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »