Our Feeds


Thursday, September 15, 2022

SHAHNI RAMEES

PHOTOS: ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!



ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


யாகொட ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


வேகன் ஆர் ரக கார் ஒன்று இவ்வாறு ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


விபத்து இடம்பெற்ற பின்னர் குறித்த கார் ரயிலில் சிக்குண்டு யாகொட ரயில் நிலையம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.














Subscribe to this Blog via Email :
Previous
Next Post »